ஆண்மை குறைபாடா? இனி கவலை வேண்டாம்!

ஆண்மை குறைபாட்டால் கவலையா? 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு காணலாம். இன்றைய தலைமுறை இளைஞர்களை வாட்டும் முக்கிய நோய்களுள் ஒன்று ஆண்மை குறைபாடு. இதனை போக்க செவ்வாழைப் பழம் முக்கிய பங்காற்றுகிறது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து … Continue reading ஆண்மை குறைபாடா? இனி கவலை வேண்டாம்!